நாடு பிரதமரோடு இருப்பதை காண்கிறோம்: எச்.ராஜா
காரைக்குடி: நாடு பிரதமரோடு இருப்பதை நாம் நேற்று (ஏப்.,5) காண முடிந்தது என பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார். நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க, நாட்டு மக்கள் அனைவரும் நேற்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்கள…